This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, January 30, 2010

கணனியில் நிறுவப்பட்ட Antivirus software சரியாக இயங்குகிறதா என்பதைக் சோதனை செய்ய !

உங்களுடைய கணினியைப் பாதுகாக்க ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவியிருப்பீர்கள். விலையுயர்ந்த கணினியைப் பாதுகாக்க, பெருமதிப்புடைய கோப்புகளைக் காக்கவென நீங்கள் பதிந்திருக்கும் ஆன்ட்டி வைரஸ் சரியாக இயங்குகிறதா? என்று ஒரு நாளேனும் எண்ணியதுண்டா? Anti Virus நிறுவினால் மட்டும் போதாது. அந்த Antivirus software வைரஸ்கள் சரியாக நீக்குகிறதா? என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். வைரஸ் எதிர்ப்பை சரிவர நிறைவேற்றுகிறதா என கண்டறிய இந்த முறை உங்களுக்கு உதவும். முதலில் நீங்களே உங்கள் கணினியில் சோதனைக்காக ஒரு வைரஸ் நிரலை உருவாக்க வேண்டும். 
வைரஸ் நிரலை உருவாக்க...
உங்கள் கணினியல் ஒரு சாதாரண வைரஸ் கோப்பை உருவாக்க கீழ்க்கண்ட நிரல் வரிகளை நோட்பேடில் எழுதிக்கொண்டு அதை virus என்ற பெயரில் சேமித்துவிடுங்கள்.
 

Tuesday, January 26, 2010

உங்கள் USB டிரைவை MultiBoot USB டிரைவாக பயன்படுத்த windows XP Windows 7 Operating System

விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளங்களை USB பென்டிரைவ் மூலம் கணணியில் ஏற்றிக் கொள்ளலாம்.
இந்த செயல்முறையை நான்கு இலகுவான படிமுறைகளை கொண்டு multiboot USB டிரைவ் மூலம் செயல்படுத்தலாம்.
இந்த செயல்முறையை ஆரம்பிப்பதற்கு முன்பு உங்களது USB கட்டாயம் 4 GB அல்லது 8 GB யாக இருக்க வேண்டும். அத்துடன் FAT32 கோப்பு கணணியுடன் போர்மட் பண்ணி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அனைத்தையும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் WinSetupFromUSB என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தரவிறக்கம் செய்த பின்னர் அந்த மென்பொருளை உங்களது கணணியில் திறந்து கொள்ள வேண்டும்.

Wednesday, January 6, 2010

Computer File System பற்றி தெரிந்து கொள்ள !

பைல் சிஸ்டம் எனப்படுவது ஹாட் டிஸ்கில் புதியப்படும் பைல்களை இயங்கு தளம் கையாளும் ஒரு வழி முறையாகும். பல்லாயிரம் பைல்கள் உங்கள் கணனியில் இருக்கலாம் எனினும் அவற்றை ஒழுங்காகப் பேணவும் நிர்வகிக்கவும் ஒரு வழி முறை இல்லையெனின் கணனி நத்தை வேகத்திலேயே இயங்கும்.

உதாரணமாக ஒரு அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை முறைப்படி ஒழுங்காக வைக்காமல் ஒவ்வோரிடத்தில் சிதறிக் கிடந்தால் தேவையான நேரத்தில் ஒரு பைலைத் தேடிப் பெற எவ்வளவு நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும்? முறையான ஒரு பைல் சிஸ்டம் இல்லையாயின் இது போன்ற ஒரு நிலையையே கணனியும் எதிர்கொள்ளும்.

வீடுகளிலோ அலுவலகத்திலோ பலரும் பல விதமான முறைகளில் பொருட்களை ஒழுங்குபடுத்துவது போல கணனியிலும் பைல்களை ஒழுங்கு படுத்துவதில் FAT 16, FAT 32, NTFS எனப் பல வழி முறைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தமக்கேயுரிய சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளதுடன் அவற்றிற்கிடையே சில பொதுவான பண்புகளும் உள்ளன.

Sunday, January 3, 2010

ஹார்ட் டிஸ்க் வளர்ச்சி பற்றி அறிந்து கொள்ள

  ஹார்ட் டிஸ்க்  வளர்ச்சி  பற்றி அறிந்து கொள்ள 
நம் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் தான் அனைத்து டேட்டாக்களும் பதிவு செய்யப்படுகின்றன. இங்குதான் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறது. ஏறத்தாழ 50 ஆண்டுகளா கத்தான் ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டரின் ஓர் இன்றியமையாத உறுப்பாக இயங்கி வருகிறது. கம்ப்யூட்டர் பயன்பாடு வந்த தொடக்கத்தில் ஹார்ட் டிஸ்க் என்பதே இல்லை. இப்போது 2 டெராபைட் கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்குகள் வந்துள்ளன. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 1 ஜிபிக்கும் குறைவான அளவுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே புழக்கத்தில் இருந்தன.

ஹார்ட் டிஸ்க்கின் விலை வேகமாகச் சரிந்து, தற்போது யாவரும் வாங்கும் வகையில் மலிவாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு ஹார்ட் டிஸ்க் பதிந்து கொள்ளும் டேட்டா அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஹார்ட் டிஸ்க் வந்த பாதையினை தொடக்கம் முதல் இங்கு காணலாம்.

Tuesday, December 29, 2009

மென் பொருள் இல்லாமல் FOLDER / FAILS மறக்க !




உங்கள் files அல்லது folder மற்றவரிடம் இருந்து மறைத்து வைக்க நீங்கள் விரும்பினால் அதை சுலபாமாக விண்டோஸ் இயங்குதளத்தில் செய்யலாம்.

முதலில் உங்கள் files அல்லது folder தேர்ந்தெடுங்கள்.


பின்பு முனையத்தை தேர்ந்தெடுக்கவும் (start–>Accessories—->Command Prompt)
முனையம்
முனையத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் உறை அல்லது கோப்பின் பாதைக்கு செல்லவும். சென்ற பின் attrib +h +s +r Folder name or File Name என்ற கட்டளையை கொடுக்க வேண்டும்.
Ex:-
முனையம் கட்டளை
attrib +h +s +r hide இந்த கட்டளை hide என்னும் உறையை பூட்டிவிடும் இதனால் யாரும் அவ்வளவு எளிதாக உங்கள் உறை அல்லது கோப்பை கண்டுபிடிக்க இயலாது. இந்த பூட்டை நீக்க attrib -h -s -r hide என்ற கட்டளை பூட்டினை நீக்கிவிடும்.
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

Sunday, December 20, 2009

Keyboard (Shortcut) மூலம் New Folder உருவாக்க சிறந்த வழி !














நாளுக்கு நாள்  நமது தேவைகள் அதிகரித்து வருகின்றது .இருந் போதிலும் நமது தேவைகளை விரைவாக பூர்த்தி செய்ய நவீன ரீதியல் காணப்படுகின்றது இருந்த போதிலும் கணினியை பொறுத்தவரை .பயன்படுத்துகையில் Folder களின் பயன்பாடானது மிகவும் அதிகமாகும் .

நாம் தினமும் நமது தேவைக்கேற்ப பல புதிய Folder களை உருவாக்கின்றோம். ஒவ்வொரு தடவையும் New Folder உருவாக்கும் போது Mouse மூலம் கிளிக் செய்தே உருவாக்கின்றோம் இதனை விட வேகமாக Keyboard (Shortcut) வழியாக உருவாக்கிடலாம். இதற்கு எந்த ஒரு மென்பொருளோ, மாற்றங்களோ செய்திட தேவையில்லை.


  • நீங்கள் New Folder உருவாக்கவேண்டிய இடத்தில் Right Click செய்து Keyboard இல்WF இனையும் அழுத்திடுங்கள் (ஒன்றாக அல்ல வரிசையாக அழுத்தவும்)


    • அல்லது  New Folder உருவாக்கவேண்டிய இடத்தில் பின்வரும் Key களை வரிசையாக அழுத்தவும் Alt, F, W, F இப்பொழுது திரையில் New Folder  உருவாகியிருப்பதை பாருங்கள்

    Monday, December 7, 2009

    அழிக்கவோ அல்லது இடமாற்றம் செய்ய முடியா கோப்புகள் (Unmoveable Files)


    இயங்கு தளத்தினால் தற்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பைல்களை அழிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவ்வாறான பைல்களையே (Unmovable Files) அன் மூவபல் பைல்கள் எனப்படுகின்றன. பேஜ் (Page File) பைல் மற்றும் MFT பைல்கள் (Master File Table) என்பவற்றை இடமாற்றம் செய்ய முடியாத பைல்களுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.


    பிரதான நினைவகமான Ram இல் வெற்றிடம் போதுமான அளவு இல்லாதபோது ஹாட் டிஸ்கில் அதற்கென ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டு ஹாட் டிஸ்கும் நினைவகமாகச் செயற்படும். இதனையே பேஜ் பைல்/ ஸ்வொப் பைல் (Swap File) அல்லது வேர்ச்சுவல் மெமரி (Virtual Memory) எனப்படுவது.