இன்று கணினி அனைவராலும் அதிகளவில் பயன்படுத்தும் சாதனமாக மாறியுள்ளது. எனினும் கணினி பிரபல்யமடைய மிக நீண்ட காலம் தேவைப்பட்டது. தகவல் தொடர்பாடல் (\கணனியின் வரலாறு) வரலாற்றுக்கால கட்டங்களை நான்காக வகைப்படுத்துவர்.
- இயந்திர யுகத்திற்கு முன்னைய காலம் (1450க்கு முதல்)
- இயந்திர யுகம் (1450 – 1840)
- மின்னியல் இயந்திர யுகம் (1840 – 1940)
- இலத்திரனியல் யுகம் (1940 முதல்)