This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, January 6, 2015

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2015 (Presidential Election Results - 2015)

இலங்கை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விடயம்தான் இலங்கையையும், இலங்கை மக்களையும் கட்டி ஆளப்போகும் ஜனாதிபதி யார்? என்பதுதான்! இம்முறை 08ம் திகதி நடைபெற விருக்கும் ஜனாதிபதி தேர்தல் - 2015 தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் முற்றிலும் இலவசமாக  கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ளுங்கள் (உ+ம்) :  இலங்கையில் உள்ளவர்கள் செயற்படுத்த   (Dialog, Airtel, Mobitel , Etisalat )  f ictsite  என்று டைப்...

Saturday, December 20, 2014

Network Student Forum 2014

Are you IT Guy? Network Students Forum 2014  Network துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர், யுவதிகளுக்கான முதன் முறையாக தமிழில் 100% செயன் முறையுடனான மாநாடு  On 27 December 2014  @  Mahmud Ladies Collage - Kalmunai ...

Wednesday, October 2, 2013

கணனியின் நினைவகத்தை (RAM) மேம்படுத்த வேண்டுமா?

கம்பியூட்டரின் நினைவகம் என்று அழைக்கப்படுவது ரேம் (Ram) நினைவகத்தைத்தான் குறிக்கிறது. சாதாரண அலுவலக பயன்களுக்கு கம்பியூட்டரை பயன்படுத்தும் போது ரேம் நினைவகத்தின் அளவை கருத்தில் கொள்ளாமல் இருந்தவர்கள் கூட ரேமின் அளவை ஆர்வமுடன் மல்ட்டி மீடியா வந்த பிறகு கவனிக்கவும் பயன்படுத்தவும் தொடங்கி விட்டனர். கணிப்பொறி பயன்பாட்டில் ஒரு குறிப்பிட்ட பணியை விரைவாகச் செய்து முடிக்கக் கூடிய கட்டளையை பிராசசருக்குக் கொடுப்பதற்கான தற்காலிக நினைவகமாகச் செயல்படுவது "ரேம்' (சுயுஆ) ஆகும். இதனால் கட்டளைகள் மற்றும் தகவல்களைப் பிராசசர்...

Sunday, September 22, 2013

Facebook Account திருடப்பட்டால் மீட்டுக் கொள்ளளுங்கள் !

உலகில் இன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் பயன் படுத்தும் ஒரு சமுக வலயத்தளம் தான் இந்த பேஸ் புக் ஆகும். அவ்வாரு நாம் பயன் படுத்தும் பேஸ் புக் ல் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் உள்ளன .இந்த நிலையில் நமது Account டை யாரேனும் Heck  செய்து விட்டால்? உங்களுக்கு பெரிய அதிர்ச்சியான செய்தி அது, ஹாக்கர் உங்கள் Account மூலம் நிறைய விசயங்களை செய்து விட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்பப் பெறுவது எப்படி என்று...

Friday, August 23, 2013

Skype – இல் தோன்றும் விளம்பரங்களை தடை செய்ய வேண்டுமா?

உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இலவச வீடியோ அழைப்பு சேவையான Skype – இல் விளம்பரங்களை தோற்றுவிக்கும் வசதி அண்மைக்காலத்தில் இச்சேவையை வழங்கும் நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதனால் கணினிகளில் நிறுவப்பட்டிருக்கும் Skypeமென்பொருளினூடாக அவ்விளம்பரங்கள் தொடர்ச்சியாக தோன்றிய வண்ணமே இருக்கும். இவ்வாறு தோன்றும் விளம்பரங்களை நிறுத்த வேண்டுமெனின் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் Skype மென்பொருளினை இயக்கி...

Friday, August 16, 2013

சீடி. டிவிடி பழுதாகி விட்டதா? பற் பசை கொண்டு பழுது நீக்கவூம்

நமது வீடுகளில் சிடி அல்லது டிவிடிக்கள் பழுதாகிவிட்டால் அதை பழுது பார்ப்பதற்கும் அதிக செலவாகும். ஆனால் வீட்டிலேயே அவற்றை குறைந்த செலவில் பற்பசை கொண்டு டிவிடிக்கள் அல்லது சிடிக்களின் பழுதுகளை நீக்க முடியும். பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால் மிக எளிதாக சிடி மற்றும் டிவிடிக்களின் பழுதுகளை சரி செய்ய முடியும்.முதலில் சிடி அல்லது டிவிடியை வெளியில் எடுக்க வேண்டும். பின் அதன் பின்புறத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்புறத்தில் ஏகப்பட்ட கீறல்கள்...

Friday, December 7, 2012

கணினி மெதுவாக இயங்குவதற்குரிய காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்

புதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள்  கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம். காரணங்கள்:  மிகக் குறைந்த Hard Disk Space நிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப்பது.  Data Corruption அதிக...