உங்கள் files அல்லது folder மற்றவரிடம் இருந்து மறைத்து வைக்க நீங்கள் விரும்பினால் அதை சுலபாமாக விண்டோஸ் இயங்குதளத்தில் செய்யலாம்.
முதலில் உங்கள் files அல்லது folder தேர்ந்தெடுங்கள்.
பின்பு முனையத்தை தேர்ந்தெடுக்கவும் (start–>Accessories—->Command Prompt)
முனையத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் உறை அல்லது கோப்பின் பாதைக்கு செல்லவும். சென்ற பின் attrib +h +s +r Folder name or File Name என்ற கட்டளையை கொடுக்க வேண்டும்.
Ex:-
attrib +h +s +r hide இந்த
கட்டளை hide என்னும் உறையை பூட்டிவிடும் இதனால் யாரும் அவ்வளவு எளிதாக
உங்கள் உறை அல்லது கோப்பை கண்டுபிடிக்க இயலாது. இந்த பூட்டை நீக்க attrib -h -s -r hide என்ற கட்டளை பூட்டினை நீக்கிவிடும்.
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````