Ubuntu
பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக பிரபலமான Operating System
ஆன இது, Open Source Software ஆகும். இதை பயன்படுத்த நிறைய பேர்
விரும்புவர். இதனை விண்டோஸ் கணினியில் இருந்து எப்படி பென் டிரைவ் , சிடி
போன்றவை இல்லாமல் எப்படி இன்ஸ்டால் செய்வது என்று பார்ப்போம்.
இதற்கு மிக முக்கியமாக நீங்கள் இணைய இணைப்பில் இருப்பது அவசியம். அது இல்லாமல் செய்ய முடியாது.