Saturday, June 9, 2012

விண்டோஸ் XP யில் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்

இவை (Commend) பயன் படுத்தப்படும்  அனைத்தும் முக்கியமான பயன்பாட்டிற்கு உதவும் Shortcut வழிமுறைகள் ஆகும்.

ரன் கட்டளைகள் குறுக்குவழி
Win  Key  +R 


1)உங்கள் கணனியின்  முழு விபரங்களையும்   பார்க்க.

* Run  கட்டளைக்கு செல்லவும். 
* பின்னர் run  Commend ல்  dxdiag என type செய்து Enter பண்ணவும் 
* பின்னர் நீங்கள் அனைத்து கணனியின்  முழு விபரங்களையும்   காண முடியும்.

2). To Monitor Your Computer's Performance?

*  Run  கட்டளைக்கு செல்லவும். 
*  பின்னர் run  Commend ல்  perfmon.msc என type செய்து Enter பண்ணவும் 

3). உங்கள்  Network Connection ல் பிரச்சினையா? 

*  Run  கட்டளைக்கு செல்லவும். 
*  பின்னர் run  Commend ல் ncpa.cpl என type செய்து Enter பண்ணவும் 
*  பின்னர் Network Connections  பற்றிய  முழு விவரங்கள் திறக்கும்.




4). உங்களுடைய பெயரை  Task Bar: தோன்ற வைக்க வேண்டுமா ?

*   Start க்குச் சென்று 
*  Control Panel ல் உள்ள 
*   Regional & Language Options  click  செய்து Customize செல்லுங்கள்  
*  பின்னர்  Time ல் உள்ள   AM or  PM Symbol காணப்படும் 
*  இதில் உங்களுடைய பெயாரை  type செய்து  apply  கொடுத்து Enter பண்ணுதல் 
*  பின்னர் உங்கள் time  காணப்படும் இடத்தில் உங்களுடைய பெயரும்     காணப்படும் 







5) உங்கள் அனைத்து Internet activity history.அழிப்பதற்கு 

*   Run  கட்டளைக்கு செல்லவும். 
*   பின்னர் run  Commend ல் inetcpl.cpl  என type செய்து Enter பண்ணவும் 
*  and hit ok to clear browsing history,cookies  & offline data.


6). Program களை  நீக்குதல்  அல்லது சேர்த்தல்  


*   Run  கட்டளைக்கு செல்லவும். 
*   பின்னர் run  Commend ல் appwiz.cpl  என type செய்து Enter பண்ணவும் 


7). கணணியை இயக்கம் போது சுயமாக இயங்கும் மேன் பொருள்களை நிறுத்த


*  Run  கட்டளைக்கு செல்லவும். 
*  பின்னர் run  Commend ல் msconfig  என type செய்து Enter பண்ணவும் 
*   startup tab யை select click   செய்து கொள்ளல் 
*   uncheck
*   apply பண்ணவும் .

8). Opening Add Hardware Window in Run
*  Run  கட்டளைக்கு செல்லவும். 
*  பின்னர் run  Commend ல் hdwwiz.cpl  என type செய்து Enter பண்ணவும் 

9). Disable CD Autorun

1)  Start   Click
Run and enter GPEDIT.MSC

2) Go to Computer Configuration, Administrative Templates, System.
3) Locate the entry for Turn autoplay off and modify it as you desire. 


10). How to Convert a FAT Partition to NTFSTo convert a FAT partition to NTFS, perform the following steps.
Click Start, click Programs, and then click Command Prompt.
In Windows XP, click Start, and then click Run.
At the command prompt, type CONVERT [driveletter]: /FS:NTFS.
Convert.exe will attempt to convert the partition to NTFS. 

11). Ping
In a previous tip, it was revealed how to continuously ping a host until stopped. Here are all of the ping options:

example .. In DOS .. c:>ping 192.168.0.1 -t
-t Ping the specifed host until interrupted
-a Resolve addresses to hostnames
-n count Number of echo requests to send
-l size Send buffer size
-f Set Don't Fragment flag in packet
-i TTL Time To Live
-v TOS Type Of Service
-r count Record route for count hops
-s count Timestamp for count hops
-j host-list Loose source route along host-list
-k host-list Strict source route along host-list
-w timeout Timeout in milliseconds to wait for each reply


Experiment to see how helpful these can be!

To Rename Multiple Files At Once (GUI Mode)

* select all(ctrl+a)
* press F2(rename)
* type name
* press enter

Did You Know?

1.Frm GMail You Can Send Maximum 500 Emails 2 A Single ID In A Day

2.You can do calculations in http://www.google.com,

on search space type ur calculations,
For example type
6598*74 & enter,u will get the value..!

3.Mozilla firefox is most used internet browser in the world, it is more secure then all.


4. Orkut Shortcuts-

* Scrapbook alt+shft+S
* Home alt+shft+H
* Comunity alt+shft+C
* Friends alt+shft+B
* Profile alt+shft+P
* LogOut alt+shft+L

0 comments:

Post a Comment