This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, March 25, 2009

கணினி முடங்குவதற்காண காரணங்களும் தீர்வுகளும்

கணினி முடங்குவதற்காண காரணங்களும் தீர்வுகளும்

[ 12:11:18 24-11-2012 ]
கணினி முடங்குவதற்காண காரணங்க
கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன. 
1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது:இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும். 


2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம். 

Tuesday, March 10, 2009

கணனியின் நினைவகத்தை (RAM) மேம்படுத்த வேண்டுமா?


கம்பியூட்டரின் நினைவகம் என்று அழைக்கப்படுவது ரேம் (Ram) நினைவகத்தைத்தான் குறிக்கிறது. சாதாரண அலுவலக பயன்களுக்கு கம்பியூட்டரை பயன்படுத்தும் போது ரேம் நினைவகத்தின் அளவை கருத்தில் கொள்ளாமல் இருந்தவர்கள் கூட ரேமின் அளவை ஆர்வமுடன் மல்ட்டி மீடியா வந்த பிறகு கவனிக்கவும் பயன்படுத்தவும் தொடங்கி விட்டனர்.
கணிப்பொறி பயன்பாட்டில் ஒரு குறிப்பிட்ட பணியை விரைவாகச் செய்து முடிக்கக் கூடிய கட்டளையை பிராசசருக்குக் கொடுப்பதற்கான தற்காலிக நினைவகமாகச் செயல்படுவது "ரேம்' (சுயுஆ) ஆகும்.
இதனால் கட்டளைகள் மற்றும் தகவல்களைப் பிராசசர் தேடாமல் விரைவாகப் பணிகளைச் செய்து முடிக்கிறது. ஹார்டு டிரைவ் என்பது கணிப்பொறியில் தகவல்களை மென்பொருள்களை முழுமையாகப் பதிவு செய்து எந்த நேரத்திலும் கவனமாக பாதுகாப்பதாகும். ஆனால் ஒரு குறிப்பிட்ட செயல் நடக்கும் போது அதன் இயக்கத்திற்குத் தேவையான கட்டளைகளை தகவல்களைப் பதிவு செய்யப் பயன்படுவதே ரேம் நினைவகம்.
விண்டோஸ் இயக்கச் சூழலில் நிறுவப்பட்ட தனி நபர் கணினிகளுக்கு 64 எம்.பி. ரேம் நினைணிவஞ்கஞும் போதுமானதாக உள்ளது. ஆனாலும் விண்டோஸ் எக்ஸ்பி இயக்கச் சூழலுக்கு 128 எம்.பி. நினைவகம் இருந்தால் நல்லது. அப்போதுதான் கம்ப்யூட்டரின் செயல்பாடு விரைவாக இருக்கும். இப்போது கிராபிக்ஸ்இ அனிமேஷன் போன்ற பயன்பாடுகளுக்கு நினைவகம் அதிக அளவில் தேவைப்படுகின்றது. அவ்வாறு கணினியின் செயல்பாடுகளுக்குப் போதுமான ரேம் நினைவகம் கிடைத்தால் ஹார்டுடிரைவிலேயே அதற்கான பகுதி ஒதுக்கப்படுகிறது.
அவ்வாறு தகவல்களை அங்கிருந்து பெற முடிவது ஸ்லாப்பிங் என்று அழைக்கப்படுகிறது. அதன் காரணமாக ரேம் நினைவகத்தில் தகவல்களை பெற முடிவது "ஸ்வாப்பிங்' என்று அழைக்கப்படுகிறது. அதன் காரணமாக ரேம் நினைவகத்தில் தகவல் எந்த இடத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் ஒரே சீரான நேரத்தில் தகவலைத் தேவைப்படும்போது பெற முடியும்.


கணிப்பொறியில் உள்ள நினைவகம் போதுமானதாக இல்லையெனில் அதிகரிக்க வேண்டும். கணிப்பொறி இயக்கத்தில் இருந்தால் முதலில் நிறுத்த வேண்டும். பின்னர் மின் இணைப்பினைத் துண்டிக்க வேண்டும். மின் கசிவைத் தடுக்க அதற்கான கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும். கேபினெட்டைத் திறந்து நினைவக மோடுல்கள் அமைந்திருக்கும் மெமரி ஸ்லாட்டுகள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும். பின்னர் புதிய நினைவக போடுல்களை எடுத்துக் கொண்டு சிம் டிம் வகையான கார்டா என்று பார்த்து அதற்குரிய ஸ்லாட்டில் சாய்ந்தது போன்று வைக்க வேண்டும்.
கம்பியூட்டர் தானாகவே நினைவகத்தை புரிந்து கொள்கிறதா? நினைவகத்தின் அளவு கூடியிருக்கிறதா? என சிஸ்டம் பிராப்பர்ட்டிஸ் தேர்வுகளில் சென்று பார்க்க வேண்டும். இதன் பின்னர் கம்பியூட்டர் இயக்கத்தை நிறுத்தி விட்டு மதர்போர்டு கேபினெட்டை சரிவர மூடி விட்டு கம்பியூட்டர் இயக்கத்தை தொடரலாம்.

Tuesday, January 13, 2009

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...


சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது
"Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும்.

நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.

எளிமையான வழி:

Monday, December 8, 2008

விண்டோஸ் 8 இயங்குதளத்​தில் Startup ஒலியினை Disable செய்வதற்கு

விண்டோஸ் 8 இயங்குதளத்​தில் Startup ஒலியினை Disable செய்வதற்கு

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRlRZqXtX2j2rNm5iEv61qDadGJTsvNgbMf5a_rxHPE1nenhEn3TJ1uWTjPBQகணனியின் வன்பொருட்கள், மென்பொருட்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து செயற்படுத்துவதில் இயங்குதளங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.இவ்வாறு விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட கணனிகளை இயக்கும் போது ஆரம்பத்தில் Startup ஒலி வரும்.
எனினும் இந்த ஒலியினால் அசௌகரியம் ஏற்படுவதாகக் கருதின் அதனை நிறுத்திவைக்கும் வசதியும் கூடவே தரப்பட்டுள்ளது. அவ்வாறு குறித்த ஒலியினை நிறுத்துவற்கு பின்வரும் படிமுறைகளைக் கையாள்க.
1. முதலில் கணனியின் Desktop பகுதியில் Right-click செய்து தோன்றும் மெனுவில் Personalize என்பதனை தெரிவு செய்யவும்.
2. தொடர்ந்து தோன்றும் விண்டோவில் காணப்படும் Sounds இணைப்பினை அழுத்தவும்.
3.தோன்றும் புதிய விண்டோவில் தென்படும் Play Windows Startup sound என்பது தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கான அடையாளம் தென்படும். அதனை நீக்கிவிட்டு Apply பொத்தானை அழுத்தவும்.

Wednesday, November 19, 2008

கணணி அடிக்கடி Restart ஆனால்

கணணி அடிக்கடி Restart ஆனால் என்ன செய்வது?

உங்களது கணணி அடிக்கடி Restart ஆவதற்கும், Hang ஆவதற்கும் பல காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமாக நான்கு காரணங்கள் உள்ளன.1. புதிதாக ஏதேனும் ஒரு வன்பொருளை உங்கள் கணணியில் நிறுவி இருந்தால் அது நன்றாக பொருத்தப்பட்டு உள்ளதா என்று பரிசோதிக்கவும். அதன் பின் அந்த வன்பொருளின் Settings Check பண்ணவும்.
2. RAM Slot-ல் இருந்து RAM-ஐ எடுத்து அதன் காப்பர் பாகத்தை மென்மையாக துடைக்கவும். அதை துடைக்க Pencil Eraser பயன்படுத்துவது சிறந்தது. இதனை பின்பு Mother Board-ல் இணைக்கும் போது கவனமாக இணைக்க வேண்டும்.
3. Mother Board-ல் Processor Heat Sink உடன் இணைந்திருக்கும் Cooling Fan இயங்குகிறதா என்று சரிபார்க்கவும். மேலும் அது Heat Sink உடன் ஒட்டி இருக்கும்படி அமைந்துள்ளதா என்று சரி பார்க்கவும்.
4. கடைசியாக SMPS(Switch Mode Power Supply) Fan செயல்படுகிறதா என்று பார்க்கவும். 

Friday, October 31, 2008

ஆடியோ எடிட்டிற்கு இலவச மென்பொருள்! ( தரவிறக்க சுட்டி இணைப்பு )

ஆடியோ எடிட்டிற்கு இலவச மென்பொருள்! ( தரவிறக்க சுட்டி இணைப்பு )
ஓடியோ கோப்புக்களை விரைவாக எடிட் பண்ணுவதற்கு உதவும் இலவச மென்பொருள் இது!
நாம் காசு கொடுத்து வாங்கும் “sound forge” மென்பொருட்கள் செய்யும் அதே சேவையை இவ் மென்பொருள் இலவசமாக செய்கிறது.

  •    

Friday, October 10, 2008

“ஃபோட்டோஷொப் லைன் ஆர்ட்” களை இலகுவாக உருவாக்கும் முறை.(+soft)



மேல் காட்டப்பட்டவாறு லைன் ஆர்ட் உடன் ஒரு புகைப்படத்தை உருவாக்கவேண்டும் என்றால், ஃபோட்டோஷொப்பில் அதிக நேரத்தை செலவிடவேண்டும். ஆனால், இந்த மூன்றாம் நிலை மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் குறைந்த நேரத்தில் அழகான லைன் ஆர்ட்களை உருவாக்கிக்கொள்ள முடியும். முயற்சித்துப்பாருங்கள்.

தரவிறக்க : Download Now! (87)