This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Tuesday, July 20, 2010
Saturday, July 17, 2010
Thursday, July 15, 2010
கணனியில் உள்ள Rundll32 File இன் செயற்பாடுகள் !
12:01 PM
No comments
எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழை செய்தி கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த கோப்பு குறித்த சந்தேகங்கள் தெளிவாகும்.
rundll32.exe கோப்பு நம் கணணியில் டாஸ்க் மேனேஜரில் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். RAM நினைவகத்தில் இந்த கோப்பு தங்கி இருந்து மற்ற கோப்புக்கள் செயல்பட உதவிடும்.
Monday, July 5, 2010
விண்டோஸ் கணனியின் மாற்றம் !
11:58 AM
No comments
விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் பலரும் மாறி வருகின்றனர். புதிய கணணி வாங்கும் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
எனக்கு விண்டோஸ் எக்ஸ்பியே போதும் என பன்னாட்டளவில் இருந்த தயக்கம் மறைந்து தற்போது விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்டம் வேகமாக இடம் பிடித்து வருகிறது. இந்த சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
Thursday, July 1, 2010
Pen Drive வை RAMஆக பயன்படுத்துவதற்கு !
11:57 AM
No comments
நமது
கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக
RAM ஒன்றை பொறுத்துவதனால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன.
அதேவேளை பென்டிரைவ்களின் விலை குறைவானதே.
முதலில் Windows Xp யில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.
முதலில் பென்டிரைவ் ஒன்றை(குறைந்தது 1GB) USB port வழியாக பொறுத்துங்கள்.
முதலில் Windows Xp யில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.
முதலில் பென்டிரைவ் ஒன்றை(குறைந்தது 1GB) USB port வழியாக பொறுத்துங்கள்.
Wednesday, June 30, 2010
Pen Driveவில் உள்ளவற்றை இரகசியமாக Copy செய்ய வேண்டுமா?
11:56 AM
No comments
அவர்கள் உங்கள் கணணியில் தங்கள் USB Driveஐ பயன்படுத்தும் போது அவர்களது USB Driveஇல் உள்ள கோப்புகள் அனைத்தும் அவர்களுக்கு தெரியாமலே உங்களது கணணியில் கொப்பி செய்யப்பட்டு விடும்.
ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இருக்காது. இந்த மென்பொருள் மூலம் கொப்பி செய்யப்படும் கோப்புகள் C:WINDOWSsysbackup என்ற இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்
Download :
Friday, June 25, 2010
Software உதவி இல்லாமல் வீடியோக்களை ஒன்றிணைக்க !
11:55 AM
No comments
எந்த ஒரு மென்பொருளின் துணையும் இல்லாமல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளாக உள்ள வீடியோக்களை ஒரே கோப்பாக இணைக்கலாம்.
குறிப்பாக இணையத்திலிருந்து பெரிய கோப்புகள் சிறு சிறு பகுதிகளாக இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கும். பொதுவாக அவை *.001, *.002 என்ற முடிவு கொண்ட கோப்புகளாக இருக்கலாம்.
தரவிறக்கிய அந்த பகுதிகளை மென்பொருட்களின் உதவியின்றி காமண்ட் பிராம்ப்டின் உதவியுடன் இணைக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)