Saturday, July 17, 2010

கண்ணுக்கு புலப்படாத Folder யை உருவாக்க வேண்டுமா?




 

நாம் கணனியில் நமது ஆவணங்களையும் , மற்றும் ரகசியமான 

தகவல்களையும் பாதுகாக்க  Folder களை தயாரித்து முறையாக பேணி

வருகின்றோம் அந்த வகையில் நம்மால் உருவாக்கப்படும் Folder களை 

மற்றவர் கண்ணுக்கு புலப்படாமல் மறைத்துவைக்க 

(Hiddenஅல்ல)இதனை தொடர்க.




    •          எந்த  Folderரை கண்ணுக்கு புலப்படாமல் (Invisible Folder) செய்ய வேண்டுமோ, அந்த  Folderரை ரைட் கிளிக் (Right Click) செய்து 'Rename' கிளிக் செய்யவும்.
  •    புதுப்பெயரை இடும் பொழுது Alt கீயை அழுத்திக் கொண்டு '0160' ( Numeric Pad-ல்) டைப் செய்து என்டர் அடிக்கவும்.
    • (இப்பொழுது  Folderரின் பெயர் மறைந்துவிடும்.)
  •     Folderரில் ரைட் கிளிக் செய்து Properties -ல் Customize tab கிளிக் செய்து Change Icon கிளிக் செய்யவும். இதில் நிறைய ஐகான்கள் (Icons) இருக்கும் Scroll செய்து பார்த்தால் அவற்றிற்கு இடையில் வெற்று (Blank) ஐகான்களும் இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். Apply மற்றும் Ok.





0 comments:

Post a Comment