This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Thursday, August 2, 2012
Delete செய்ய முடியாத file களை delete !செய்வதற்கு !
5:28 AM
No comments
Friday, June 22, 2012
Windows O/S யின் Font Size விரும்பின அளவினை மாற்றிட !
5:11 AM
No comments
இணைய உலாவியிலும் விண்டோவின் startஎன்ற பட்டி போன்றவற்றிலும் உள்ள எழுத்துகளானது முன்கூட்டியே அனுமதிக்கபட்ட அளவான 100% ,125% ,150% ஆகிய அளவுகளில் மட்டுமே அதன் தோற்றம் அமைந்துள்ளன இதற்கு பதிலாக நாம் விரும்பும் அளவிற்கு மாற்றியமைக்கமுடியுமா என்பதே பெரும்பாலானவர்களின் விருப்பமாகும் ஆம் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி நாம் விரும்பிய அளவிற்கு மாற்றி யமைத்திட முடியும் இதற்காக Start => Control Panel => Appearance and Personalization => Display=>. என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
உடன்
தோன்றிடும் திரையின் வலதுபுற பலகத்தில் 100% ,125% என இரு வாய்ப்புகளில்
ஒன்று தெரிவுசெய்யபட்டிருக்கும் இடதுபுற பலகத்தில் Set Custom Text
Size(DPI) என்ற இணைப்பிற்கான கட்டளையை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக
பிறகு தோன்றிடும்Customs DPI Settings என்ற உரையாடல் பெட்டியில் உள்ள Scale
என்ற அளவீடுகளை நமக்குத்தேவையான அளவிற்கு சுட்டியால் பிடித்து இழுத்து
நகர்த்தியபின் Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இதன்பின்னர்
கணினியின் இயக்கத்தை நிறுத்தி இயங்க செய்தால் இணைய உலாவியிலும்
,விண்டோவின் startஎன்ற பட்டிபோன்றவற்றிலும் உள்ள எழுத்துகள் நாம்
விரும்பிய அளவிற்கு மாறியிருப்பதை காணலாம்.
Saturday, June 9, 2012
விண்டோஸ் XP யில் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்
5:32 AM
No comments
இவை (Commend) பயன் படுத்தப்படும் அனைத்தும் முக்கியமான பயன்பாட்டிற்கு உதவும் Shortcut வழிமுறைகள் ஆகும்.
ரன் கட்டளைகள் குறுக்குவழி
Win Key +R
1)உங்கள் கணனியின் முழு விபரங்களையும் பார்க்க.
* Run கட்டளைக்கு செல்லவும்.
* பின்னர் run Commend ல் dxdiag என type செய்து Enter பண்ணவும்
* பின்னர் நீங்கள் அனைத்து கணனியின் முழு விபரங்களையும் காண முடியும்.
2). To Monitor Your Computer's Performance?
* Run கட்டளைக்கு செல்லவும்.
* பின்னர் run Commend ல் perfmon.msc என type செய்து Enter பண்ணவும்
3). உங்கள் Network Connection ல் பிரச்சினையா?
* Run கட்டளைக்கு செல்லவும்.
* பின்னர் run Commend ல் ncpa.cpl என type செய்து Enter பண்ணவும்
* பின்னர் Network Connections பற்றிய முழு விவரங்கள் திறக்கும்.
ரன் கட்டளைகள் குறுக்குவழி
Win Key +R
1)உங்கள் கணனியின் முழு விபரங்களையும் பார்க்க.
* Run கட்டளைக்கு செல்லவும்.
* பின்னர் run Commend ல் dxdiag என type செய்து Enter பண்ணவும்
* பின்னர் நீங்கள் அனைத்து கணனியின் முழு விபரங்களையும் காண முடியும்.
2). To Monitor Your Computer's Performance?
* Run கட்டளைக்கு செல்லவும்.
* பின்னர் run Commend ல் perfmon.msc என type செய்து Enter பண்ணவும்
3). உங்கள் Network Connection ல் பிரச்சினையா?
* Run கட்டளைக்கு செல்லவும்.
* பின்னர் run Commend ல் ncpa.cpl என type செய்து Enter பண்ணவும்
* பின்னர் Network Connections பற்றிய முழு விவரங்கள் திறக்கும்.
விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்த வேண்டுமா?
3:10 AM
No comments
கணினி
உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக்
கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது
வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து
அதிக பயனர்களை பெறுவது.
இதுவரை
கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே
இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட்
கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன்
பயனர்களுக்கு தந்துள்ளது.
Friday, April 6, 2012
விண்டோஸ் கணினியில் CD, Pen Drive இல்லாமல் Ubuntu இன்ஸ்டால் செய்ய முடியும் !
3:11 AM
No comments
Ubuntu
பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக பிரபலமான Operating System
ஆன இது, Open Source Software ஆகும். இதை பயன்படுத்த நிறைய பேர்
விரும்புவர். இதனை விண்டோஸ் கணினியில் இருந்து எப்படி பென் டிரைவ் , சிடி
போன்றவை இல்லாமல் எப்படி இன்ஸ்டால் செய்வது என்று பார்ப்போம்.
இதற்கு மிக முக்கியமாக நீங்கள் இணைய இணைப்பில் இருப்பது அவசியம். அது இல்லாமல் செய்ய முடியாது.
Saturday, November 26, 2011
புதிய வழிகளை பயன்படுத்தி கணனியின் வேகத்தை அதிகரியுங்கள்!
5:12 AM
No comments
கணிணி பயன்படுத்தும் பலருக்கும் பொதுவான பிரச்சினையாக இருப்பது கணிணி மெதுவாக இயங்குவது தான்.
இதனால் நமது வேலை செய்யும் ஆர்வம் குறைந்து விடலாம்.
கம்ப்யூட்டர்
பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க
நேரிடும்.கம்ப்யூட்டர் பூட்(BOOT) ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ்
ஓபன்(APPLICATION OPEN) பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும்.
ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Thursday, September 22, 2011
மையச் செயற்பகுதி (central processing unit)
5:15 AM
No comments
கணினியியல் தொடர்பில் மையச் செயற்பகுதி (central
processing unit) என்பது கணினி நிரல்களைச் செயற்படுத்தும் ஒரு பொறி ஆகும்.
மையச் செயற்பகுதி என்பது, அதன் விரிந்த பொருளில், இச் சொல் புழக்கத்துக்கு
வருவதற்கு முன்னர் இருந்த தொடக்ககாலக் கணினிகளுக்கும் பொருந்தக்
கூடியவையே. மையச் செயற்பகுதிகளின் வடிவம், வடிவமைப்பு, செயலாக்கம் என்பன
அவற்றின் தொடக்ககால முன்வடிவுகளிலிருந்து பெருமளவுக்கும் மாற்றம்
பெற்றுள்ளன எனினும் அவற்றின் அடிப்படை இயக்கம் கருத்தளவில் பெருமளவுக்கு
மாற்றம் அடையவில்லை.
தொடக்ககால
மையச் செயற்பகுதிகள், மிகப் பெரிய கணினிகளின் பகுதிகளாக அவற்றுக்கெனவே
வடிவமைப்புச் செய்யப்பட்டவையாக இருந்தன. இவ்வாறு குறிப்பிட்ட
கணினிகளுக்காகவே சிறப்பாக வடிவமைக்கும் செலவு கூடிய முறை காலப்போக்கில்
கைவிடப்பட்டுப் பரும்படியாகத் தயாரிக்கக் கூடியவையும், பல்வேறு
தேவைகளுக்கும் பயன்படக்கூடியனவுமான மையச் செயற்பகுதிகள் உருவாக்கப்பட்டன.
இவ்வாறு தரப்படுத்தும் (standardization) போக்கு திரிதடையத் தலைமைக்
கணிப்பொறிகள் (mainframes), சிறு கணிப்பொறிகள் (minicomputers)
போன்றவற்றின் அறிமுகத்துடன் உருவாகி, ஒருங்கிணை சுற்றமைப்பின் பரவலான
புழக்கத்துடன் மிக வேகமாக வளர்ச்சியடைந்தது. ஒருங்கிணை சுற்றமைப்புக்கள்,
சிக்கலான மையச் செயற்பகுதிகளைத் துல்லியமாக உருவாக்க வழி கோலின.
தரப்படுத்தலும், சிற்றளவாக்கமும் (miniaturization) மையச் செயற்பகுதிகளை
எதிர் பார்த்திராத அளவு பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளன.
Subscribe to:
Posts (Atom)