This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, November 26, 2011

புதிய வழிகளை பயன்படுத்தி கணனியின் வேகத்தை அதிகரியுங்கள்!



கணிணி பயன்படுத்தும் பலருக்கும் பொதுவான பிரச்சினையாக இருப்பது கணிணி மெதுவாக இயங்குவது தான்.

இதனால் நமது வேலை செய்யும் ஆர்வம் குறைந்து விடலாம்.
கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட்(BOOT) ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன்(APPLICATION OPEN) பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும்.
ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Thursday, September 22, 2011

மையச் செயற்பகுதி (central processing unit)



Die of an Intel 80486DX2 microprocessor (actual size: 12×6.75 mm) in its packaging.
கணினியியல் தொடர்பில் மையச் செயற்பகுதி (central processing unit) என்பது கணினி நிரல்களைச் செயற்படுத்தும் ஒரு பொறி ஆகும். மையச் செயற்பகுதி என்பது, அதன் விரிந்த பொருளில், இச் சொல் புழக்கத்துக்கு வருவதற்கு முன்னர் இருந்த தொடக்ககாலக் கணினிகளுக்கும் பொருந்தக் கூடியவையே. மையச் செயற்பகுதிகளின் வடிவம், வடிவமைப்பு, செயலாக்கம் என்பன அவற்றின் தொடக்ககால முன்வடிவுகளிலிருந்து பெருமளவுக்கும் மாற்றம் பெற்றுள்ளன எனினும் அவற்றின் அடிப்படை இயக்கம் கருத்தளவில் பெருமளவுக்கு மாற்றம் அடையவில்லை.
தொடக்ககால மையச் செயற்பகுதிகள், மிகப் பெரிய கணினிகளின் பகுதிகளாக அவற்றுக்கெனவே வடிவமைப்புச் செய்யப்பட்டவையாக இருந்தன. இவ்வாறு குறிப்பிட்ட கணினிகளுக்காகவே சிறப்பாக வடிவமைக்கும் செலவு கூடிய முறை காலப்போக்கில் கைவிடப்பட்டுப் பரும்படியாகத் தயாரிக்கக் கூடியவையும், பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடியனவுமான மையச் செயற்பகுதிகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு தரப்படுத்தும் (standardization) போக்கு திரிதடையத் தலைமைக் கணிப்பொறிகள் (mainframes), சிறு கணிப்பொறிகள் (minicomputers) போன்றவற்றின் அறிமுகத்துடன் உருவாகி, ஒருங்கிணை சுற்றமைப்பின் பரவலான புழக்கத்துடன் மிக வேகமாக வளர்ச்சியடைந்தது. ஒருங்கிணை சுற்றமைப்புக்கள், சிக்கலான மையச் செயற்பகுதிகளைத் துல்லியமாக உருவாக்க வழி கோலின. தரப்படுத்தலும், சிற்றளவாக்கமும் (miniaturization) மையச் செயற்பகுதிகளை எதிர் பார்த்திராத அளவு பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளன.

Friday, September 16, 2011

RAM Memory யை Clean செய்து வேகத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள் !

இந்த விடயம் சிலருக்கு பழைய விடயமாக இருக்கலாம் ஆனால் சில வேளைகளில் உங்களுக்கு இது உதவலாம் அதாவது நீண்ட நேரம் கணணியை பயன்படுத்தினாலோ அல்லது Games ,பெரிய அளவிலான Software களை பாவிக்கும் போதும் கணணியின் வேகம் ஆனது குறைவடைந்து விடும்
அந்த வேளையில் றம்(RAM) மெமரியை கிளீன் செய்து எவ்வாறு கணணியின் வேகத்தை சற்று அதிகரிப்பது என்று பார்ப்போம்.

Friday, August 26, 2011

உங்களுக்கு தெரியுமா ?









* VIRUS - Vital Information Resource UnderSeized.
* 3G -3rd Generation.
* GSM - Global System for Mobile Communication.
* CDMA - Code Divison Multiple Access.
* UMTS - Universal MobileTelecommunication System.
* SIM - Subscriber Identity Module .
* AVI = Audio Video Interleave
* RTS = Real Time Streaming
* SIS = Symbian OS Installer File
* AMR = Adaptive Multi-Rate Codec
* JAD = Java Application Descriptor
* JAR = Java Archive
* JAD = Java Application Descriptor
* 3GPP = 3rd Generation Partnership Project
* 3GP = 3rd Generation Project
* MP3 = MPEG player lll
* MP4 = MPEG-4 video file
* AAC = Advanced Audio Coding
* GIF= Graphic Interchangeable Format
* JPEG = Joint Photographic Expert Group
* BMP = Bitmap
* SWF = Shock Wave Flash
* WMV = Windows Media Video
* WMA = Windows Media Audio
* WAV = Waveform Audio
* PNG = Portable Network Graphics
* DOC = Document (MicrosoftCorporation)
* PDF = Portable Document Format
* M3G = Mobile 3D Graphics
* M4A = MPEG-4 Audio File
* NTH = Nokia Theme (series 40)
* THM = Themes (Sony Ericsson)
* MMF = Synthetic Music Mobile Application File
* NRT = Nokia Ringtone
* XMF = Extensible Music File
* WBMP = Wireless Bitmap Image
* DVX = DivX Video
* HTML = Hyper Text Markup Language
* WML = Wireless Markup Language
* CD -Compact Disk.
* DVD - Digital Versatile Disk.
* CRT - Cathode Ray Tube.
* DAT - Digital Audio Tape.
* DOS - Disk Operating System.
* GUI -Graphical User Interface.
* HTTP - Hyper Text Transfer Protocol.
* IP - Internet Protocol.
* ISP - Internet Service Provider.
* TCP - Transmission Control Protocol.
* UPS - Uninterruptible Power Supply.
* HSDPA - High Speed Downlink PacketAccess.
* EDGE - Enhanced Data Rate for GSM[GlobalSystem for Mobile Communication] Evolution.
* VHF - Very High Frequency.
* UHF - Ultra High Frequency.
* GPRS - General PacketRadio Service.
* WAP - Wireless ApplicationProtocol.
* TCP - Transmission ControlProtocol .
* ARPANET - Advanced Research Project Agency Network.
* IBM - International Business Machines.
* HP - Hewlett Packard.
* AM/FM - Amplitude/ Frequency Modulation.
* WLAN - Wireless Local Area Network
Must Share with others

Saturday, August 6, 2011

கணினி வலையமைப்பு / இணையம்


1) இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளின் இணைப்பை வலையமைப்பு அல்லது வலைப்பின்னல் (Network )எனப்படும்.
2)
ஒரு வலையமைப்பில் ஏனைய கணினிகளுக்குச் சேவை வழங்கும் கணினி . சேர்வர் ( Server) எனப்படும்.
3)
ஒரு கணினி வலையமைபில் அல்லது இணையத்தில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் முறையை மின்னஞ்சல் ( E-Mail )  எனப்படும்.
4)
சேர்வர் கணினி இல்லாத வலையமைப்பு . Peer-to-Peer    எனப்படும்.
5)
ஏனையோர் அணுகும் வகையில் ஒரு சேர்வரில் பைல்கள் சேமிக்கப்பட்டிருப்பின் அது ஒரு பைல் சேர்வர் (File Server)   எனப்ப்படும்.
6) . Local area Network 
என்பது ஒரு கட்டடம் அல்லது ஒரு சிறு பிரதேசத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட கணினி வலையமைப்பாகும்.
7)
ஒரு வலையமைப்பில் டேட்டா பெக்கட் (Packet) வடிவில் பயணிக்கிறது.
8)
வலையமைப்பில் டேட்டாவைப் பகிர்ந்தளிக்க 8. ஹப் (hub) , அல்லது ஸ்விச்(switch) பயன்படுத்தப்படும்.
9)
டிஜிட்டல் சிக்னலை எனலொக் ஆகவும் எனலொக் சிக்னலை டிஜிட்டல் ஆகவும் மாற்றும் கருவி மோடம் (modem)

10)
மோடம் (modem) எனும் சொல் Modulation, Demodulation  எனும் இரு ஆங்கில் வார்த்தைகளிலிருந்து உருவானது. .
11)
ஒரு மோடமின் வேகம் Kbps இல் அளவிடப்படுகிறது.
12)
ஒரு வலையமைப்பில் ஒரு கணினியில் இருந்து மற்றுமொரு கணினுக்கு பைல் ஒன்றை அனுப்புவதை பதிவேற்றம் (Uploading) எனப்படும்.
13)
ஒரே மாதிரியான இரு உள்ளக வலையமைப்புகளை ஒன்றோடொன்று இணைக்க ப்ரிட்ஜ் (Bridge)
எனும் சாதனம் அவசியம்.
14)
ஒரு உள்ளக வலையமப்பில் கேபல் போடும் விதத்தை டோபலஜி.(topology)எனப்படும்.
15)
ஸ்டார், பஸ், ரிங், மற்றும் மெஸ் என்பன டோபலஜி.(topology) எனப்படும்
16)
தொலைவிலுள்ள ஒரு கணினியிலிருந்து ஒரு பைலை நமது கணினிக்குப் பெற்றுக் கொள்வதை பதிவிறக்கம் (downloading) எனப்படும்.
17)
ஒரு நகரத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு கணினி வலையமைப்பை Metropolitan Area Network  எனப்படும்.
18)
ஒரு வலையமைப்பில் உள்ள ஒவ்வொரு கணினியும் Network Interface Card என்பதைக் கொண்டிருக்கும்.
19)
பைபர் ஒப்டிக் கேபல் (Fiber Optic Cable) ஒளி வடிவில் டேட்டாவைக் கடத்துகின்றது
20)
ஒரு peer-to-peer network இல் ஒவ்வொரு கணினியும் ஒரு .... சேர்வர் (server) /) ஆகவும் க்ளையண்ட (client ஆகவும் இயங்கும்.
21)
இணையம் என்பது வலையமைப்புக்களின் வலையமைப்பு எனப்படுகிறது. .
22)
இணையம் உலகின் மிகப்பெரிய பரந்த வலையமைப்பு (Wide Area Network) ஆகும்.
23)
இணையம் ஆரம்பத்தில் ARPANET எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.
24)
இனணயத்தில் அல்லது ஒரு கணினி வலையமைப்பில் இருக்கும் ஒவ்வொரு கணினியும் IP Address எனும் பெயர் கொண்ட ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும்.
25)
தொலைபேசிக் கேபல் மற்றும் மோடம் உபயோகித்து இணையத்தில் இணைவதை Dial Up இணைப்பு எனப்படும்.
26)
உலகலாவிய வலையமைப்பு (WWW), மின்னஞ்சல் என்பன இணையத்தில் கிடைக்கும் சேவைகளாகும்.
27) .com, .net, org
என்பன Top Level Domain என்பதற்கு உதாரணமாகும்.
28)
இணையத்தில் TCP/IP எனும் ப்ரொட்டகோல் (Protocol) பயன்படுத்துவதால் வெவ்வேறு வகையான கணினிகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்யக் கூடியதாயுள்ளது.
29)
இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் என்பது ஒரு (Web Browser) இணைய உலாவியாகும்.
30)
இமெயில் அனுப்ப பெற ஒரு இமெயில் முகவரி இருத்தல் அவசியம். .
31)
இணையம் வழியே பைல் பரிமாற்றம் செய்ய உதவும் இணைய சேவை . File Transfer Protocol எனப்படும்.
32) Kbps
என்பது Kilo bits per second  என்பதன் சுருக்கமாகும்.
33)
அதி வேக இணைய இணைப்பை Broadband எனப்படும்.
34)
இணையம் வழியே வர்த்தகத்திலீடுபடுவதை . E-commerce எனப்படும்.
35)
வெப் பிரவுஸர் எனும் இணைய உலாவியை திறந்ததும் வரும் முதல் பக்கம் Home Page எனப்படும்.
36) Alta Vista, Google
என்பன . தேடற்பொறிகள் (Search Engines) ஆகும்.
37)
இமெயில் Web mail / POP mail என இரு வகைப்படும்.
38) Outlook Express
என்பது இமெயில் க்ளையண்ட் என்பதற்கு உதாரணம்
39)
ஒன்றோடொன்று இணைந்த ஏதோ ஒரு விடயம் சார்ந்த வெப் பக்கங்களை இணைய தளம் (web site)எனப்படும்.
40)
ஒரு இணைய தளத்தின் முதற் பக்கம் இல்லப் பக்கம் (Home Page)எனப்படுகிறது.
41)
ஒரு இமெயிலுடன் சேர்த்து அனுப்பப்படும் ஒரு பைலை இமெயில் இணைப்பு (attachment) எனப்படும்.
42)
யாஹூ நிறுவனத்தில் (www.yahoo.com) இல் நீங்கள் ஒரு இமெயில் கணக்கு உங்கள் பெயரில் வைத்திருப்பின் உமது இமெயில் முகவரி shifaninfo@yahoo.com  என இருக்கும்.
43)
ஒரு ஹைபர்டெக்ஸ்ட் ஆவணத்தில் ஒரு பக்கத்திலிருந்து மற்றுமொரு பக்கத்திற்கு அல்லது அதே பக்கத்தில் வேறொரு பகுதிக்கான இணைப்பை ஹைபலிங்க் (hyperlink) எனப்படும்.
44)
வின்டோஸ¤டன் இணைந்து வரும் இணைய உலாவி . Internet Explorer
45) HTML
என்பது இணையதளங்களை வடிவமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மொழி.
46)
ஒரு இணையதள முகவரியை URL எனும் மூன்றெழுத்துக்களாலும் குறிக்கப்படும். URL என்பதன் விரிவு Uniform Resource Locater
47)
பயர்வோல் (Firewall)என்பது ஒரு வலையமைப்பில் அல்லது இணையத்தில் பிறரின் ஊடுறுவலைத் தடுக்க உதவும் வன்பொருள் அல்லது மென்பொருளாகும்.
48) . ISP (Internet Service Provider)
என்பது இணைய சேவை வழங்கும் நிறுவனத்தைக் குறிக்கிறது


Thursday, June 2, 2011

CD ,DVD , Auto run யை Disable செய்ய வேண்டுமா?

https://www.blogger.com/blogger.g?blogID=8333151900720012427#editor/target=post;postID=5499407917468965675;onPublishedMenu=allposts;onClosedMenu=allposts;postNum=22;src=postname

1), Start என்பதை கிளிக் செய்து Run  இயக்கவும் மற்றும் GPEDIT.MSC உள்ளிடவும்.


2) கம்ப்யூட்டர் கட்டமைப்பு, நிர்வாக டெம்ப்ளேட்கள், கணினி செல்.
Computer Configuration, ---> Administrative Templates, ---> System செல்லவும் .

03)அதில் Turn autoplay off என்பதை click  செய்து Disable செய்து கொள்ள முடியும் . அல்லது விரும்பினால் அதை மாற்ரி அமைக்கலாம்.

Thursday, May 12, 2011

தேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய



தேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய

கணினி பயனாளர்கள் பலரது கணினிகள், அவர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக வீட்டில் உபயோகிக்கும் கணினி, மற்றும் அலுவலகங்கள், கல்வி கூடங்கள் போன்றவற்றில் இணைய இணைப்பு இருப்பின், அவை தவறான உபயோகத்திற்கு பயன்படுத்தப் படுவது நாம் அறிந்தாலும் அதை தடுக்க இயலாமல் உள்ளது.

உதாரணமாக வீட்டில் சிறுவர்கள் / மாணவர்கள் எந்நேரமும் ஆர்குட், யூடியுப் ஃ பேஸ்புக் என படிப்பில் கவனம் செலுத்தாமல் மூழ்கி கிடப்பது. இது போன்ற தளங்கள் மற்றும் வலைப்பக்கங்களை நமது கணினியில் Block செய்ய வேண்டுமெனில், அதற்கான மென்பொருட்கள் (காசு கொடுத்து வாங்கோணும்) சந்தையில் நிறைய உள்ளன. ஆனால் எந்த ஒரு மென்பொருளையும் உபயோகிக்காமல் இது போன்ற தளங்களை விண்டோஸ் XP யில் Block செய்வது எப்படி என பார்க்கலாம்.

Tuesday, January 4, 2011

உங்கள் கணணியின் பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் !



கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.