1), Start என்பதை கிளிக் செய்து Run இயக்கவும் மற்றும் GPEDIT.MSC உள்ளிடவும்.
2) கம்ப்யூட்டர் கட்டமைப்பு, நிர்வாக டெம்ப்ளேட்கள், கணினி செல்.
Computer Configuration, ---> Administrative Templates, ---> System செல்லவும் .
03)அதில் Turn autoplay off என்பதை click செய்து Disable செய்து கொள்ள முடியும் . அல்லது விரும்பினால் அதை மாற்ரி அமைக்கலாம்.
0 comments:
Post a Comment