புதியதில்
வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து
விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம்.
இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல்
அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது
போன்ற முறைகளை காண்போம்.
காரணங்கள்:
- மிகக் குறைந்த Hard Disk Space
- நிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப்பது.
- Data Corruption
- அதிக சூடாகுதல்
- Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல்.
- Hardware Problems
- Driver பிரச்சினை
இந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி தீர்வுகளை காணலாம்.