Wednesday, May 20, 2009

கணிணி பூட் ஆவதற்கு அதிக நேரம் எடுகின்றதா ?



நமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில்
துவங்கும்.  கணிணி ஆன் ஆகி இருப்பதற்கே  நேரம் சரியாக இருக்கும்
 கணிணி அவ்வாறு
மெதுவாக இயங்க என்ன காரணம்.?
சில சாப்ட்வேர்களை நாம் இன்ஸ்டால் செய்யும் போது அந்த
மென்பொருள்களின் ஐகான்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள டாஸ்க்பாரின்
வலது பக்க மூலையில் அமர்ந்துவிடும். இவ்வாறு தேவையில்லாத
மென்பொருள்கள் நமது கம் யூட்டர் பூட் ஆகும் போது விண்டோஸ்
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தோடு லோடு ஆவதால் கணிணி பூட் ஆவதற்கு
அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனை எவ்வாறு தவிர்க்கலாம் .....!



Setup 01 --> Start ---> Rnu ---> Type this text "msconfig"

இப்போது புதிய விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில்  உள்ள

Setup 02 -->Startup கிளிக் செய்து


Setup 03 -->

இப்போது வரும் Startup விண்டோவில் உங்களுக்குஎந்த
மென்பொருள் விண்டோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் லோடு ஆக
வேண்டுமோ அதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை Disenable
செய்து விடுங்கள். Apply செய்து ஓ.கே. கொடுங்கள்.

Setup 04 -->

ரீ -ஸ்டார்ட் கொடுங்கள். இப்போது உங்கள் கணிணி வேகமாக
செயல்படுவதை காண்பீர்கள்.ப


0 comments:

Post a Comment