Windows Vista:ஸ்டார்ட்
பொத்தானை அழுத்தி பிறகு விரியும் பக்கத்தில் ரீஸ்டார்ட் பொத்தானை
காண்பீர்கள். இப்போது SHIFT பொத்தானை அழுத்தியபடியே ரீஸ்டார்ட் பொத்தானை
அழுத்துங்கள். கணினியை திறந்து மூடாமலேயே நம் விண்டோ மட்டும் ரீஸ்டார்ட்
ஆகும்!
Windows XP:
ஸ்டார்ட் பொத்தானை அழுத்தி பின் ஷட் டவுன் பொத்தானை அழுத்துங்கள்.
விரியும் பக்கத்தில் ரீஸ்டார்ட் ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். தற்போது SHIFT
கீயை அழுத்திக் கொண்டே ரீஸ்டார்ட் பொத்தானை சொடுக்கினால் விண்டோ மட்டும்
ரீஸ்டார்ட் ஆகும். கணினி மூடாது!
0 comments:
Post a Comment