Wednesday, September 8, 2010

கணினியில் Delete செய்ய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் நீக்க வேண்டுமா?

animated gif



கணினியில்ஒருசிலமென்பொருட்களின்தேவையில்லாத கோப்புகள்இருந்துக்கொண்டுநம்மைஇம்சிக்கும். அவற்றைஅழிக்கமுற்பட்டாலும்அவைஅழிச்சாட்டியம்செய்துஅழிய
மறுக்கும்
அவ்வாறுஅழிக்ககோப்பைத்தேர்ந்தெடுத்து delete கொடுத்தாலும்ஏதாவதுஒருசெய்தியைக்காட்டிஅழிக்கமுடியாது
எனக்கூறும்.
அதாவதுஅழியமறுபதற்குரியபொய்யானகாரணம்
ஒன்றையும்தெரிவிக்கும்.
உதாரணமாகஇந்தபுரோகிராம்செயல்பாட்டில்உள்ளது. இதனைமூன்றாம்நபர்ஒருவர்பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்
எனஏதாவதுஒருசெய்திவந்துநம்மைஎரிச்சலுக்குள்ளாக்கும்.
நாம்அந்தகோப்பைஅழிக்கமுயற்சிசெய்து
தோற்றுப்போயிருப்போம். இத்தகையகோப்புகளைமுற்றிலும்அழிக்கப்பயன்படும்பதிவுதான்இது.


Can not delete some files from your computer



இவ்வாறுஅழியமறுத்து, அடம்பிடிக்கும்கோப்புகளைஅழிக்க
ஒருஎளியவழிஉள்ளது. முதலில்நீங்கள்அழிக்கவேண்டியகோப்பின்சரியானFilePath கண்டறியவேண்டும். உதாரணமாக,
palani.txt எனும்கோப்புஉள்ளதாகவைத்துக்கொள்வோம்.அதனுடையமுழுமுகவரிC:\Documents and Settings\User Name\
My Documents\palani.txt எனஇவ்வாறுஇருக்கும்.

  • இதைஎதாவதுஒருதாளில்குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.
  •  பிறகுஉங்கள்கணினியைமறுதொடக்கம்(Restart) செய்யுங்கள்.
  • உங்கள்கணினிBoot ஆகும். 
  • இப்போதுF8 அழுத்துங்கள்.
  • இப்போதுAdvanced Boot Options மெனுகிடைக்கும். 
  • இதில்Safe Mode with Command Prompt என்பதைத்தேர்ந்தெடுங்கள். 
  • இப்போதுDOS PROMPT-ல்கணினிவந்துநிற்கும்.
  • இப்போதுதோன்றும்கர்சரில்cd C:\Documents and Settings\
  • Your Name\My Documents எனதட்டச்சிட்டுஎன்டர்தட்டுங்கள். 
  • பிறகுடெலிட்செய்யவேண்டியகோப்பின்பெயரைகொடுக்கவும்.
  • உதாரணமாகdel palani.txt எனசரியாகதட்டச்சிட்டுEnter தட்டுங்கள்.
  •  ( palani.txt என்பதற்குபதிலாகஉங்களுடையகோப்பின்பெயரைக்கொடுக்கவும்)
  • இப்போதுநீங்கள்அழியமறுத்தகோப்பானதுஎளிதாகஅழிக்கப்பட்டிருக்கும்.
குறிப்பு:-Prompt Mode-ல்நீங்கள்தட்டச்சிடவேண்டியதைசரியாகதட்டச்சிட்டால்தான்கோப்பானது
நீக்கப்படும். வார்த்தை
இடைவெளிகள்சரியாகஇருக்கவேண்டும். File Path-ம்சரியானதாகஇருக்கவேண்டும். அழிக்கவேண்டிய
கோப்பின்பெயரும்எழுத்துமாறாமல்அப்படியே
இருக்கவேண்டும். இவைஅனைத்தையும்கவனித்தில்
எடுத்துக்கொண்டுசெய்தால்உங்களுடையஅழிக்க
முடியாதகோப்புகளனைத்தையும்இம்முறையில்
அழிக்கலாம்.
  animated gif

0 comments:

Post a Comment