This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Saturday, November 7, 2009
Sunday, November 1, 2009
SendTo-மெனுவில் கூடுதல் Option சேர்க்க
11:41 AM
No comments
SendTo-மெனுவில் கூடுதல் Option சேர்க்க
எனலாம்.இவற்றில் நமக்குத்தேவையான டிரைவையோ போல்டர்களையோ எப்படி சேர்ப்பது
என்பதைப்பற்றி இந்த பதிவில் காணலாம். நீங்கள் செல்ல வேண்டிய வழி: மை கம்ப்யூட்டர்>சி டிரைவ்>டாகுமென்ட் அன்ட் செட்டிங்ஸ்>அட்மினிஸ்ரேட்டர் அல்லது உங்கள் பயனர்பெயர் உள்ள போல்டர். இவ்வாறு
சென்றால் அங்கு சென்ட்டூ போல்டர் இருப்பதை காணலாம். இந்த போல்டர் ஹைட்
செய்யப்பட்டு இருப்பதால் சிறிது மங்கலாக தெரியும். போல்டர் அங்கு
Wednesday, October 28, 2009
Sunday, October 4, 2009
WINDOWS Update (அப்டேட்) செய்வதற்கு !
11:39 AM
No comments
Microsoft நிறுவனம் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தொடர்ந்து மேம்படுத்தி
வருகிறது.
Windows update program னை இயக்க Start
பட்டன் கிளிக் செய்து All Programs பட்டனை அழுத்திக் கிடைக்கும் மெனுவில்
Programs பிரிவில் Windows Update என்பதில் கிளிக் செய்யவும். உடனே
விண்டோஸ் தானாக இன்டர்நெட் இணைப்பினை உங்கள் கம்ப்யூட்டருக்குப் பெற
முயற்சி செய்திடும். ஏற்கனவே கம்ப்யூட்டரில் இன்டர்நெட் இணைப்பிற்கான யூசர்
நேம் மற்றும் பாஸ்வேர்ட் பதிந்து வைத்திருந்தால் இணைப்பு கிடைக்கும்.
இல்லையேல் அவற்றைக் கேட்கும்.
Tuesday, August 11, 2009
Windows XP சில பயனுள்ள தகவல்
11:37 AM
No comments
1. உங்கள் சிஸ்டம் இயக்கப்பட்டு எவ்வளவு நேரமாக ஓடிக் கொண்டிருக்கிறது? யார் பெயரில் இந்த சிஸ்டம் உள்ளது? இறுதியாக எப்போது ஹார்ட் டிஸ்க் பார்மட் செய்யப்பட்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கப்பட்டது? இதன் பிராசசர், சர்வீஸ் பேக் எண், கம்ப்யூட்டரின் உரிமையாளர், எதன் பெயரில் இது பதியப்பட்டுள்ளது என்ற அனைத்து கேள்விகளுக்கும் விடைகள் வேண்டுமா? எக்ஸ்பி புரபஷனல் எடிஷனில் டாஸ் கமாண்ட் ப்ராம்ட் பெற்று அதில் systeminfo என டைப் செய்து என்டர் தட்டவும்.
Tuesday, July 14, 2009
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?
5:14 AM
No comments
சில வேளைகளில் திரையில Fatal
error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to
Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you
will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான்
Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது
என்று இங்கு காணலாம்.
ஹார்ட்வேர் பிரச்னை
கம்ப்யூட்டரில்
பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை
வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன்
மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள்
குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்)
எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System
=> Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட
சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ்
மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல்
வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை
அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய
சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
ரம் மெமரி சிப்ஸ்
ராம்
மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால்
ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து
செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception
Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ்
திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும்
சிப்களை அமைக்கலாம்.
ஹார்ட் டிஸ்க் டிரைவ்
பயன்படுத்தத்
தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும்.
தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால்
இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ்
ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும்.
இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான
புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
வீடியோ கார்ட்
சில
வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE
exceptions and VXD errors என்ற செய்தி
கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ
டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl
PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது
மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில்
அமைக்கவும்.
வைரஸ்
பெரும்பாலான
கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்
ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல
வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே
முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை
உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
பிரிண்டர்
பல
வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள்
கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர்
மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று
அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான
அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக்
காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று
பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு
நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
சாப்ட்வேர்
முழுமையாக
இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ்
ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான
வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு,
இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக்
கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக்
கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை
இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
அதிக வெப்பம்
இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள்
பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப்
படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று
ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக்
காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில்,
சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும்.
எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
மின் ஓட்டம்
கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும்
சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு
Friday, July 3, 2009
How to delete NON-deletable virus file ?
12:22 PM
No comments
1] Open Notepad.exe
2] Click File>Save As..>
3] locate the folder where ur undeletable
file is
4] Choose ‘All files’ from the file type box
5] click once on the file u wanna delete so
its name appears in the ‘filename’ box
6] put a ” at the start and end of the
filename
(the filename should have the extension of
the undeletable file so it will overwrite it)
7] Cick save,
It should ask u to overwrite the existing
file, choose yes and u can delete it as
normal
Subscribe to:
Posts (Atom)










