This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, June 2, 2011

CD ,DVD , Auto run யை Disable செய்ய வேண்டுமா?

https://www.blogger.com/blogger.g?blogID=8333151900720012427#editor/target=post;postID=5499407917468965675;onPublishedMenu=allposts;onClosedMenu=allposts;postNum=22;src=postname

1), Start என்பதை கிளிக் செய்து Run  இயக்கவும் மற்றும் GPEDIT.MSC உள்ளிடவும்.


2) கம்ப்யூட்டர் கட்டமைப்பு, நிர்வாக டெம்ப்ளேட்கள், கணினி செல்.
Computer Configuration, ---> Administrative Templates, ---> System செல்லவும் .

03)அதில் Turn autoplay off என்பதை click  செய்து Disable செய்து கொள்ள முடியும் . அல்லது விரும்பினால் அதை மாற்ரி அமைக்கலாம்.

Thursday, May 12, 2011

தேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய



தேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய

கணினி பயனாளர்கள் பலரது கணினிகள், அவர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக வீட்டில் உபயோகிக்கும் கணினி, மற்றும் அலுவலகங்கள், கல்வி கூடங்கள் போன்றவற்றில் இணைய இணைப்பு இருப்பின், அவை தவறான உபயோகத்திற்கு பயன்படுத்தப் படுவது நாம் அறிந்தாலும் அதை தடுக்க இயலாமல் உள்ளது.

உதாரணமாக வீட்டில் சிறுவர்கள் / மாணவர்கள் எந்நேரமும் ஆர்குட், யூடியுப் ஃ பேஸ்புக் என படிப்பில் கவனம் செலுத்தாமல் மூழ்கி கிடப்பது. இது போன்ற தளங்கள் மற்றும் வலைப்பக்கங்களை நமது கணினியில் Block செய்ய வேண்டுமெனில், அதற்கான மென்பொருட்கள் (காசு கொடுத்து வாங்கோணும்) சந்தையில் நிறைய உள்ளன. ஆனால் எந்த ஒரு மென்பொருளையும் உபயோகிக்காமல் இது போன்ற தளங்களை விண்டோஸ் XP யில் Block செய்வது எப்படி என பார்க்கலாம்.

Tuesday, January 4, 2011

உங்கள் கணணியின் பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் !



கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன. 

Pen Drive மூலம் OS இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் !


எப்போதும் எதற்குமே ஒரு மாற்று நமக்கு அவசியம் ஆகிறது.கணினியை பொறுத்த வரையில் அதில் முக்கியமானது OS இன்ஸ்டால் செய்வதற்கு மாற்று வழிகள். சில வேளைகளில் நமது DVD Drive இயங்கவில்லை என்றாலோ அல்லது DVD Drive இல்லை என்றாலோ Pen Drive மூலம் மட்டுமே OS இன்ஸ்டால் செய்ய முடியும். அதை எப்படி செய்வது என்று இன்று பார்ப்போம்.

பென் டிரைவ் ஆனது நமக்கு பல விதங்களில் பயன்படுவதற்கு இதுவும் ஒரு உதாரணம். இதற்கு முன்னர் பென் டிரைவை எப்படி RAM ஆக பயன்படுத்துவது என்று பார்த்து இருந்தோம். 

இப்போது OS Install செய்ய எந்த பென் டிரைவை பயன்படுத்துகிறீர்களோ அதை உங்கள் கணினில் சொருகி ஒரு முறை Format செய்து விடவும். தொடர்ந்து கணினியிலேயே அது இருக்கட்டும். 

Wednesday, October 20, 2010

MS-Dos prompt ஐ பயபடுத்தி கிளியர் செய்ய

 animated gif
 
ஏதாவது ஒன்றை பிரிண்ட் கொடுத்தப்பின் பிரிண்ட் வரவில்லையென்றால்,
முதலில் பிரிண்டர் online னில் இருக்கிறதா என சோதித்தப் பிறகு, Print Spooler Window ஐ திறந்து பார்ப்போம்.

இது வழக்கமாக task bar Notification Area வில் ஒரு பிரிண்டர் ஐகானுடன் இருக்கும், இதை சொடுக்குவதன் மூலமோ அல்லது Printers & Faxes சென்று அந்த குறிப்பிட்ட பிரிண்டரை திறப்பதன் மூலமாகவோ Print Spooler Window வை திறக்க முடியும்.

Tuesday, October 19, 2010

thumbs.db files பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

animated gif
            இதை கணணி பயன்படுத்துபவர்கள் ஒருதடவையேனும் உங்கள் கணனியில் கண்டிருப்பீர்கள். கம்ப்யூட்டரில் thumbs.db என்ற பைல் உள்ளதே, அழித்தாலும் போக மாட்டேன்கிறது, இது என்ன வைரஸா, இல்லை ஸ்பைவேரா? என்று குழம்பியிருப்பீர்கள்.

இரண்டும் இல்லை, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000 (SP4) விண்டோஸ் 2003 இவைகளில் சில டைரக்டரிகளில் இந்த பைல் தென்படும். இது அந்தந்த போல்டர்களில் படங்கள் இருந்தால் அதனை தம்ப்நெயிலாக(Thumbnail) கேச் செய்து வைத்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை.

Wednesday, September 8, 2010

கணினியில் Delete செய்ய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் நீக்க வேண்டுமா?

animated gif



கணினியில்ஒருசிலமென்பொருட்களின்தேவையில்லாத கோப்புகள்இருந்துக்கொண்டுநம்மைஇம்சிக்கும். அவற்றைஅழிக்கமுற்பட்டாலும்அவைஅழிச்சாட்டியம்செய்துஅழிய
மறுக்கும்
அவ்வாறுஅழிக்ககோப்பைத்தேர்ந்தெடுத்து delete கொடுத்தாலும்ஏதாவதுஒருசெய்தியைக்காட்டிஅழிக்கமுடியாது
எனக்கூறும்.
அதாவதுஅழியமறுபதற்குரியபொய்யானகாரணம்
ஒன்றையும்தெரிவிக்கும்.
உதாரணமாகஇந்தபுரோகிராம்செயல்பாட்டில்உள்ளது. இதனைமூன்றாம்நபர்ஒருவர்பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்
எனஏதாவதுஒருசெய்திவந்துநம்மைஎரிச்சலுக்குள்ளாக்கும்.
நாம்அந்தகோப்பைஅழிக்கமுயற்சிசெய்து
தோற்றுப்போயிருப்போம். இத்தகையகோப்புகளைமுற்றிலும்அழிக்கப்பயன்படும்பதிவுதான்இது.