எந்தவொரு வேலைக்கு விண்ணப்பிப்பதற்கும் Curriculum Vitae அவசியமானதாகும்.
தற்போதைய
தொழில்நுட்ப உலகில் கணனித் தட்டச்சு மூலமான Curriculum Vitae-யே
வேலைவாய்ப்பை வழங்கும் எந்தவொரு நிறுவனத்தினாலும்
எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறிருக்கையில்
அநேகமானவர்கள் மைக்ரோசொப்ட்டின் Word மென்பொருளின் உதவியுடன் தமக்குரிய
Curriculum Vitaeயினை தயாரிக்கின்ற போதிலும், சில சமயங்களில் Curriculum
Vitaeயின் வடிவம், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் என்பனவற்றை
தெரியாத நேரத்தில் இணையத்தளங்கள் சில வழிகாட்டியாக அமைகின்றன.
அதாவது
உங்களுக்குத் தேவையான Curriculum Vitaeயினை ஒன்லைனில் உருவாக்கும்
வசதியினை சில இணையத்தளங்கள் தருகின்றன. அவற்றுள் சிறந்த ஐந்து
இணையத்தளங்கள் இதோ!
- CeeVee- http://www.ceevee.com/
- VisualCV - http://www.visualcv.com/
- CV Maker - http://www.cvmkr.com/
- Resumizer - http://www.esumizer.com/
- pdfCV - http://www.pdfcv.com/
0 comments:
Post a Comment