இதை Linux பற்றி அதிகம் தெரியவதர்கள் கூட எளிதில் புரிந்துகொண்டு
பயன்படுத்தும் படி இலவசமாகவே அளிக்கிறார்கள். Windows Operating System இல்
எதாவதொரு Drive இல் Install செய்து கொள்ளலாம். Un-Install செய்ய Windows
இல் Add/Remove Programs சென்று நீக்கி கொள்ளலாம். தளத்திலிருந்து
இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது தளத்தில் பதிவு செய்து
கொண்டு முகவரி அளித்தால் இலவசமாகவே CD அனுப்பி விடுகிறார்கள். இந்த CD ஐப்
பயன்படுத்தி நமது கணினியில் Install செய்யாமல் கூட நேரிடியாக இந்த OS ஐப்
பயன்படுத்திப் பார்க்கலாம். திடிரெனே உங்கள் Windows பழுது அடைந்து விட்டால் இந்த OS இல் இருந்து உங்கள் தகவல்களை எடுத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் இந்த Ubuntu OS, Linux கற்றுக் கொள்ள நினைப்பவர்களுக்கும், எதிர்பாராத நேரத்தில் விண்டோஸ் பழுதாகிவிட்டால் உங்கள் தகவல்களை முழுமையாக பெறவும் இன்னும் பல நன்மைகளை தரவல்லது. இதை இலவசமாக பெற இங்கே செல்லவும் |
Tuesday, May 20, 2008
Ubuntu Operating System
4:09 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment